Hollywood Horror Movies in Tamil Dubbed Free Download
Hollywood Horror Movies in Tamil Dubbed
Movies List :
1. The Grudge
இந்த படம் 2004 ஆம் ஆண்டுதான் வெளியானது. இந்த படத்தின் கதை, திருமணம் ஆன ஒரு புது ஜோடி தங்களுடைய வாழ்க்கையை ஆரமிப்பதற்காக புதுவீட்டிற்கு போவார்கள். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே மர்மமான முறையில் இருவருமே இறந்துபோவார்கள். இது கொலையா? இல்லை தற்கொலையா? என்பதை கண்டுபிடிப்பதற்காக ஒருநபரை நியமிப்பார்கள். அவரும் மர்மமான முறையில் இறந்துபோவார். இதுநடந்த கொஞ்ச நாட்களியே இதையெல்லாம் ஒரு ஆவிதான் செய்கிறது என்பதை ஒரு பெண் கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு அந்த பெண்ணும், அவளுடைய காதலனும் அந்த ஆவியிடமிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களை பேய் பயமுறுத்தும். எனவே இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் மனதை தயார்படுத்திக்கொண்டு பாருங்கள்.
2. Rigor Mortis
இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதை என்னவென்றால், ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட் ( Apartment ) இருக்கும். அதில் நிறைய நபர்கள் மிகவும் சந்தோசமாக குடியிருப்பார்கள். ஆனால் அங்கேயுள்ள ஒரு ரூமில் தாத்தா, பாட்டி தனியாக இருப்பார்கள். அந்த தாத்தாவிற்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே சில நாட்களில் இறந்துபோவார். அந்த பாட்டி பிணத்தை எரிக்காமல் மீண்டும் உயிருடன் கொண்டுவருவதற்காக தீய சக்திகளிடம் உதவி கேட்பார். அதன்பிறகு அந்த பிணம் யாராலும் அழிக்க முடியாத ஒரு சாத்தானாக மாறிவிடும். எனவே படத்தின் ஹீரோ அந்த கொடிய சாத்தானை எப்படி அளிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் வரும் சில காட்சிகள் மட்டுமே நம்மளை பயமுறுத்துவதாக இருந்தாலும், படம் பார்க்கும்போது நேரம் போவதே தெரியாது.
3. Mama
இந்த படம் 2013 ஆம் ஆண்டுதான் இந்தியாவில் வெளியானது. இந்த படத்தின் கதை, இரண்டு பெண் குழந்தைகள், ஒரு அப்பா, அம்மா என்று குடும்பத்தை சந்தோசமான முறையில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அப்போது விடுமுறைக்காக காட்டில் இருக்கும் ஒரு வீட்டிற்கு போவார்கள். ஆனால் அங்கு வந்த சிலர் அந்த குழந்தைகளின் அப்பா, அம்மாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்வார்கள். அதன்பிறகு அந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் அம்மாவின் ஆவி பாதுகாக்கும். சில வருடங்கள் கழித்து அந்த வீட்டிற்கு செல்லும் சிலர், அந்த இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்றி நகரத்திற்கு கொண்டு செல்வார்கள். அவர்களை விடாமல் அந்த ஆவியும் பின்தொடர்ந்து வரும் இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
4. Curse of Chucky
இந்த படம் 2013 ஆம் ஆண்டுதான் வெளியானது. இந்த படத்தின் கதை, ஒரு வயதான பாட்டியும், அவருடைய பேத்தியும் தனியாக ஒரு வீட்டில் இருப்பார்கள். ஒருநாள் அவர்களுக்கு ஒரு பார்சல் வரும். அந்த பார்சலில் ஒரு அழகான பொம்மை இருக்கும். அன்று இரவே அந்த பாட்டி மர்மமான முறையில் இறந்துபோவார். அதன்பிறகு அந்த பேதிக்கு துணையாக அவர்களின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்து ஒருவாரம் தங்கலாம் என முடிவு செய்து ஒருவாரத்திற்கு தங்குவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போவார்கள். சில நாட்களுக்கு பிறகுதான் தெரியும் அதற்கு காரணம் அந்த பொம்மைதான் என்று. எனவே அந்த பொம்மையிடமிருந்து யார் உயிர் பிழைக்கின்றனர் என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் சில இடங்களில் பலான காட்சிகள் வைத்திருப்பார்கள். அதனால் உங்களால் முடிந்தவரை இந்த படத்தை தனியாக பாருங்கள்.
5. One Missed Call
இந்த படம் 2008 ஆம் ஆண்டுதான் வெளியானது. இந்த படத்தின் கதை, ஒரு கல்லூரியில் சில நண்பர்கள் படித்துக்கொண்டிருப்பார்கள். அதில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்த பெண்ணின் மொபைல் நம்பரில் இருந்தே Voicemail ஒன்று வரும். இதுநடந்த கொஞ்ச நேரத்திலேயே அந்தப்பெண் இறந்துபோவாள். இப்படியே அந்த கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் Voicemail வரும் அவர்களும் அதேபோல் இறந்து போவார்கள். எனவே இவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தின் கதை சற்றே வித்தியாசமாக இருந்தாலும் படம் பார்க்க ரொம்பவே நல்ல இருக்கும்,. அதனால் படத்தை பார்க்காதவர்கள் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
மேலும் இதுபோன்ற படங்கள் அல்லது ஆங்கில படங்களின் கதைகளை தமிழில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Comment-ல் பதிவு செய்யுங்கள்.

Reviewed by Hollywood Tamizhan
on
3:52 AM
Rating:
Post a Comment