Best Action Thriller Movies in Tamil Dubbed
Best Action Thriller Movies
Movies List :
1. Eagle Eye
இந்த படம் 2008 ஆ ம் ஆண்டு வெளியானது. மிகவும் விறுவிறுப்பான கதை களத்தை கொண்டுள்ள இந்த படத்தை நமக்கு கொஞ்சம் கூட போர் அடிக்காது. இந்த படத்தின் கதை என்னவென்றால், படத்தில் வரும் ஹீரோ ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலைபார்க்கிறார். ஹீரோவும் அவரின் தம்பி இருவரும் அச்சு அசலாக ஒரேமாதிரியே இருப்பார்கள். ஹீரோவின் தம்பி திடீரென்று இறந்துபோகிறார். அதன்பிறகு தன் அப்பா கொடுத்த பணத்தை எடுக்கலாம் என்று ATM-க்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் அவரின் அக்கௌண்டில் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது. இது எப்படி வந்தது என தெரியாமல் முழிக்கும் ஹீரோ அந்த பணத்தை வைத்து என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்து பார்த்தால் ஒரு தீவிரவாதிக்கு தேவையான எல்லா பொருட்களுமே இருக்கும். அதன்பிறகு ஹீரோவுக்கு ஒரு போன் வருகிறது. அந்த நிமிடத்திலிருந்து ஹீரோவின் வாழ்க்கை எப்படி தாறுமாறாக மாறுகிறது என்பதே இப்படத்தின் மீதி கதை. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என நம்மளை ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கும் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
2. Inferno
2. Inferno
இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதை, இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகமாகி கொண்டே போவதால் பசி, நோய் என்று பல விஷயங்களில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படும். அதனால் உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒருபங்கை அழித்துவிட்டால் இந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படாது என்று மக்களை அழிப்பதற்காக வைரஸ் ஒன்றை கண்டுபிடிப்பார்கள். எனவே நமது ஹீரோ அந்த வைரஸை கண்டுபிடித்து எப்படி அளிக்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதை.
3. The Da Vinci Code
இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியாவுவதற்கு முன்பும், வெளியானத்திற்கு பிறகும் அதிகமான எதிர்ப்புகளையே பெற்றது. அதாவது ஏசுநாதர் கடவுள் இல்லை என்றும், அவரும் ஒரு மனிதர்தான் அவரின் வாரிசுகள் இன்று வாழ்கின்றனர் என்றும் சொல்லியிருப்பார்கள். மேலும் அந்த வாரிசை ஆளிக்க வேண்டும் என்று ஒரு கூட்டமும், அவர்களை காப்பாற்றவேண்டும் என்று கூட்டமும் இருக்கும். இறுதியில் நமது ஹீரோ எப்படி அவர்களை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நியூட்டனின் ஈர்ப்பு விசை மற்றும் புகழ்பெற்ற ஓவியமான The Last Supper ஓவியத்தை பற்றியும் சொல்லியிருப்பதால் இந்த படத்தில் திருப்பங்களுக்கு பஞ்சமே இல்ல என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு படம் ரொம்பவே சூப்பராக இருக்கும்.
4. The Expendables
இந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதை, படத்தில் 5 நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட கஷ்டமான வெளியாக இருந்தாலும் அசால்ட்டாக செய்து முடிப்பார்கள். மேலும் நிறைய நபர்கள் பணம் கொடுத்த தனக்காக ஒரு வேலை செய்யுமாறு சொல்லுவார்கள். எனவே அந்த கஷ்டமான வேலைகளை அந்த 5 நண்பர்கள் எப்படி Cool-ஆக முடிகினற்னர் என்பதே இப்படத்தின் முழு கதை. இதுவரை இந்த படத்தில் மூன்று பாகங்கள் வெளியாகியுள்ளது. அந்த மூன்று படங்களுமே தாறுமாறு தக்காளி சோறு என சூப்பரா இருக்கும். நீங்கள் இந்த படத்தை பார்த்திருந்தால் படம் எப்படி உள்ளது என கீழே உள்ள Comment-ல் சொல்லுங்கள்
5. Wanted
2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் கதை சற்றே வித்தியாசமானதாக இருக்கும். இந்த படத்தின் கதை என்னவென்றால், படத்தில் வரும் ஹீரோ சாதாரணமாக ஒரு கம்பெனியில் வேலைபார்ப்பார். அவர் ஒருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போகிறார். அப்போது அங்கு ஒரு பெண் வந்து, உன்னுடைய அப்பாவை எனக்கு தெரியும். உன்னுடைய அப்பாவை கொன்றவன் உனக்கு பின்னாடிதான் இருக்கிறான் என்று அவனை துப்பாக்கியால் சுட ஆரமிப்பாள். அதன்பிறகு நமது ஹீரோவின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். அதாவது துப்பாக்கியை வைத்து எப்படியெல்லாம் விதவிதமாக சுடலாம் என்று சுலபமாக நமது ஹீரோவுக்கு கற்றுக்கொடுப்பார்கள். இதுதான் படத்தின் முழுக்கத்தையுமே.
வேறு ஏதேனும் ஆங்கில திரைப்படங்களின் கதையை தமிழில் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே உள்ள Comment-ல் பதிவு செய்யுங்கள்.

Reviewed by Hollywood Tamizhan
on
1:46 AM
Rating:
Post a Comment