Interstellar Full Movie Explanation in Tamil Dubbed
Interstellar Full Movie Explanation in Tamil
படத்தை பற்றிய சில தகவல்கள்
வெளியான தேதி : நவம்பர் 7, 2014
இயக்குனர் : கிறிஸ்டபர் நோலன்
பட்ஜெட் : 16.5 கோடி அமெரிக்க டாலர்கள்
பாக்ஸ் ஆபிஸ் : 68 கோடி அமெரிக்க டாலர்கள்
படத்தின் கதை
இது ஒரு காலப்பயணம் ( Time Travel ) பற்றிய திரைப்படம். இந்த படத்தில் உள்ள ஹீரோ முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளராக இருக்கிறார். அவர் பெயர் கூப்பர். பூமியில் காற்று மாசு அதிகம் உள்ளதால் மனிதர்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் எந்த வகையான பயிரிகளையும் வைத்தும் விவசாயம் செய்ய முடியாது. எனவே NASA பூமியை போல வேறுஏதும் கிரகங்கள் உள்ளதா என்று பார்ப்பதற்காக மனிதர்களை 2 திட்டங்களுடன் அனுப்ப முடிவு செய்கின்றனர். முதல் திட்டம், நீங்கள் சென்று பூமியை போல் ஒரு கிரகத்தை கண்டுபிடியுங்கள், அதற்குள் ஈர்ப்பு விசையின் முழு கோட்பாடுகளையும் கண்டுபிடித்து அனைத்து மனிதர்களையும் அந்த கிரகத்திற்கு கொண்டுசெல்லலாம். ஒருவேளை அந்த கோட்பாடுகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீங்கள் செல்லும் அந்த Space Ship-ல் 5000 மனித கருக்கள் உள்ளது அதை வைத்து அங்கே வாழுங்கள்.
NASA-வின் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு கூப்பர் கிளம்ப முடிவு செய்கிறார். அப்போது கூப்பரின் மகள் தனது அலமாரியில் அடிக்கடி சத்தம் கேட்பதாகவும், பேய் இருப்பதாகவும் சொல்லுகிறாள். இதை கூப்பர் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ள வில்லை. பிறகு நான் மீண்டும் திரும்பி வருவேன் என்று தன் மகளுக்கு சத்யம் செய்து கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கூப்பருடன் ஒரு பெண் மற்றும் 2 ஆண் நண்பர்களும் விண்வெளிக்கு பயணம் செய்கின்றனர். அவர்கள் மூன்று கிரகத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அந்த மூன்றுமே கருந்துளையின் ( Black Hole ) பக்கத்தில் அமைந்துள்ளது. அதில் முதல் கிரகம் Black Hole-க்கு சற்று முன்னேதே உள்ளதால் அங்கு சென்று பார்க்கலாம் என முடிவு செய்கின்றனர்.
அந்த முதல் கிரகத்திற்கு கூப்பரும், அவருடன் இருந்த அந்த பெண் மற்றும் ஒரு ஆண் நண்பர் மட்டுமே அந்த கிரகத்திற்கு செல்லுகின்றனர். மற்றொருவர் அவர்கள் வந்த Space Ship-ல் இருக்கிறார். முதல் கிரகத்தில் வெறும் தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது எங்கு பார்த்தாலும் தண்ணீர் மட்டுமே காணப்படுகிறது. அப்போது மிகப்பெரிய 100 அடி அளவிலான சுனாமி அலைகள் வருகிறது. அதில் தவறுதலாக ஒரு ஆண் நண்பர் சிக்கிக்கொண்டு இறந்துவிடுகிறார். இங்கு மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதால் மீண்டும் அவர்கள் இருவரும் Space Ship-க்கே போகின்ன்றனர். அங்கு சென்று பார்த்தால் அங்கு இருந்த நபர், நான் உங்களுக்காக 23 வருடங்கள் இங்கேயே காத்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். ஆதாவது அந்த கிரகத்தில் ஒருமணிநேரம் என்பது பூமியில் 7 வருடங்களாக நகர்கிறது.
பிறகு கூப்பர் தனக்கு பூமியிலிருந்த வந்த தகவல்களை பார்க்கிறார். கூப்பரின் 10 வயது மக்களுக்கு தற்போது 27 வயது ஆகி ஒரு குழந்தை உள்ளது. அதை பார்த்த கூப்பர் வாழ்க்கையில் நிறைய இழந்துவிட்டோமே என்று அழுகிறார். பிறகு இரண்டாவது கிரகத்திற்கு சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து கிளம்புகினற்னர். அந்த இடத்தில ஏற்கனவே NASA அனுப்பித்த ஒரு Space Ship பழுதடைந்த நிலையில் உள்ளது பார்கினறனர். அதில் ஒருநபர் தன்னை பதப்படுத்திய நிலையில் இருக்கிறார். அவரை எழுப்புகின்றனர். அவர் ஆரம்பத்தில் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர்களை அந்த இடத்திலேயே கொலை செய்ய முயற்சித்து அவர்கள் வந்த மூன்றில் ஒரு Space Ship-ஐ திருடிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஆனால் Space Station-ல் நுழைய முடியாமல் அந்த Space Ship வெடித்துவிடுகிறது.
இப்போது கூப்பர் அந்த Space Station-க்கு வந்து ஒருவழியாக காப்பாற்றிவிடுகிறார். ஆனால் அவர்கள் மூன்றாவது கிரகத்திற்கு செல்ல போதுமான எரிபொருள் இல்லாமல் போய்விடும். இதனால் பூமிக்கும் திரும்பி செல்ல முடியாது. அந்த மூன்றாவது கிரகம் கருந்துளைக்கு அடுத்தப்பக்கம் உள்ளதால், கருந்துளையின் கோட்டை வைத்தே கடந்து அந்த கிரகத்திற்கு போக முடிவு செய்கின்றனர். அதை கடக்கும்போது எடை அதிகாமாக இருப்பதால் மூன்று நபர்களையும் கருந்துளை மையப்பகுதிக்கு இழுக்கும். இதனால் கூப்பர் அந்த பெண்ணை மட்டும் கிரகத்திற்கு போகச்சொல்லிவிட்டு தானும் தன்னுடைய நண்பரையும் அந்த Station-லிருந்து விடுவித்து கொள்கிறார். கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.
ஆனால் கூப்பர் 5 ஆவது பரிமாணத்திற்கு போகிறார். அங்கிருந்து கூப்பரின் இறந்த காலத்தை பார்க்க முடிகிறது. கூப்பரின் வீட்டு அலமாரியில் புத்தகங்களை தட்டிவிட்டது கூப்பர் தான். பிறகு அங்குள்ள ஒரு கடிகாரத்தின் மூலம் தனது மகளுக்கு ஈர்ப்பு விசையின் கோட்பாடுகளை கண்டுபிடிக்க தகவல்களை அனுப்புகிறார். இது அந்த பெண் 10 வயதாக இருக்கும் காலகட்டத்தில் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த பெண் 30 வயதாக இருக்கும்போதுதான் இதற்கான தீர்வை கண்டுபிடித்து பூமியில் உள்ள மக்களை காப்பாற்றி விண்வெளியில் Space Station-ல் தங்க வைக்கிறாள். கூப்பரின் அந்த Ship-ஐ வைத்து அவரை கண்டுபிடிக்கின்றனர்.
கூப்பர் கண்விழித்து பார்க்கும்போது கூப்பர் ஸ்டேஷனில் இருக்கிறார். கூப்பரின் மகள் தன் தந்தையின் பெயரை அந்த ஸ்டேஷனிற்கு வைத்திருக்கிறார். அப்போது கூப்பர் தனது மகளை சந்திக்க செல்கிறார். கூப்பருக்கு 125 வயது ஆகினாலும் கருந்துளையினுள் இருந்ததால் இளமையாகவே காணப்படுகிறார். ஆனால் அவரின் மகள் 80 வயது பாட்டியாக இருக்கிறாள். அதன்பிறகு கூப்பரின் மகள் வெளியில் புது கிரகத்தை கண்டுபிடிக்க நீங்கள் அனுப்பிய பெண்ணை தேடுங்கள் என்று சொல்லுக்கிறாள்.
கூப்பர் கருந்துளையின் ஆரம்பத்தில் மூன்றாவது கிரகத்தை பார்பதற்காக அனுப்பட்ட அந்த பெண் அப்போதுதான் அந்த கிரகத்தில் தரை இறங்குவாள். மேலும் அந்த கிரகத்தில் காற்று, தண்ணீர் என மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். எனவே கூப்பர் அந்த பெண்ணை தேடி போவார். இதுதான் படம் நிறைவடைகிறது.......
மேலும் இதுபோன்ற ஆங்கில திரைப்படங்களின் கதைகளை தமிழ் மொழியில் படிக்க கீழே உள்ள Comment மூலம் பதிவு செய்யுங்கள்.

Reviewed by Hollywood Tamizhan
on
7:36 PM
Rating:
Post a Comment